Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 18

 

1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? விடை: நாணயம்

2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ?

டை: கண்

3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?

விடை: வேர்கடலை

4. பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன?

விடை: வத்தல் மிளகாய்

5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?

விடை: கடிகாரம்

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed