Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 16

1. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன

விடை: நிழல்

2. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?

விடை: நாற்காலி

3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?

விடை: வாழைப்பழம்

4. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன?

விடை: வாய்

5. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? விடை: படகு 

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed