- கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை – ஸ்பெயின்
- எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும் – ஸ்காட்லாந்து
- பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான் – ஜேர்மன்
- தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல் – ருமேனியா
- பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும் – துருக்கி