Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 6

 

31. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

விடை: நீர் 

32. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

விடை: நிலா 

33. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

விடை: கத்தரிக்கோல் 

34. மூன்றெழுத்து பெயர், முற்றும் வெள்ளை நிறம் அது என்ன?

விடை: பஞ்சு 

35. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை: விக்கல்

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed