Thursday, August 1, 2024

உலக மொழிகள்

  • கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை – ஸ்பெயின்

  •  எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும் – ஸ்காட்லாந்து

  • பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான் – ஜேர்மன்

  • தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல் – ருமேனியா

  • பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும் – துருக்கி


  • உன்னை யாராவது ஒரு தடவை மோசடி செய்தால் அது அவன் தவறு. மறுதடவை மோசடி செய்தால் அது உன் தவறு - ருமேனியா பழமொழி.

  • பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசின வார்த்தைகள் உனக்கு எஜமான் - ஆங்கிலப பழமொழி.

  • பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை - பாரசீகம்.

  • காதல், புகை, இருமல், பணம் இவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது - பிரான்ஸ்.

  • பணத்திடம் நம்பிக்கை வைக்காதே, நம்பிக்கையிடம் பணத்தை போட்டுவை - ஈரான்

கொஞ்சம் நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேல் - மடகாஸ்கர்.

 


புதுப் பணக்காரனிடம் கடன் வாங்காதே, புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குச் செல்லாதே - மலேசியா.

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed